Monday, September 17, 2007
Friday, June 29, 2007
நரசிம்மனும் சோமாரியும் 1
சோமாரி:என்னங்காணும் உடாமெ,நன்னா பொய்யா சொல்லிண்டு வர்ரேளே!பொறுக்குமா?
நர:உமக்குப் போய் உடம்பெல்லாம் மூளைன்னு சொல்றாளே!தலையைத் தடவிக் கொள்ளும்!நாம சொல்றதுதான் உண்மைன்னு நம்ப வச்சிட்டோம்னா என்ன வேண்டும்னாலும் சொல்லலாம்.
சோ:உமக்கென்ன ஓய்!விளம்பரத்திலே வர்ர வரும்படியே போதும்.பேப்பரை ஓசியிலேயேக் கொடுக்கலாம்.
நர:யோவ்,மூளை!இது பண விஷ்யமாங்கணும்?தமிழ் ஈழம்னு வந்துட்டா அப்புறம் என்ன ஆகும் தெரியுமா?
சோ:வந்துடும் போல்த்தானே தோண்றுது?உலகமே ஒத்துண்டு போகுதே!
நர:வந்தாலும் இந்தியா அதற்கு எதிரா இருக்கணும்னு தானே ஓய் இதெல்லாம் செய்யுறோம்.
சோ:நேக்கு ஒன்னும் புரியல்ல ஓய்.இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படி,அவா சோத்தயே திண்ணுண்டு அவாளையே கிண்டல் பண்ணீட்டு இருக்க முடியும்?
நர:நோக்கு என்ன ஆயிடுத்து.ஒன்னுங் கவலைப் படாதே ஓய்!இப்பவே ரவி சங்கரை நன்னத் தயார் செய்துண்டு இருக்கோந்தானே!
சோ:என்ன இரு்ந்தாலும் சுவாமிகள் போல வருமா?
நர:சுப்ரீம் கோர்ட் இருக்க வரை கவலை இல்ல்ங்காணும்.பாத்துடுவோம்.
சோ:பப்ளிக் கொஞ்சம் மற்ந்துண்டு இருக்கா!கேசு நடந்தா எல்லாம் திரும்பி வருமோன்னா!
நர:நடந்தா தானே!

பெரியாரிடம் கேள்விகள்-1
பெரியாரிடம் கேட்கப்பட்டச் சில் கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்....
நீங்கள் கடவுள் இல்லை என்பதை மட்டும் சொல்லாதீர்கள்,நாங்களும் உங்களுடன் சேர்ந்து உழைக்கின்றோம்.
பெரியார்: அடப் போங்கைய்யா! எல்லாப் பயல்களும் கடைசியாக ஒளிந்து கொள்வது அங்கேதான்.அதைத்தான் முதலில் ஒழிக்கணும்.இல்லேன்னா என்னையேக் கடவுளாக்கித் தேங்காய் உடைக்க ஆரம்பிச்சுடுவாங்க.
கடவுள் இல்லை,இல்லை என்கிறீர்களே,கடவுள் நேரே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
பெரியார்:இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போகிறோம்.இவ்வளவு அக்கிரமும்,அநியாயமும் அவர் பேராலாயே ந்டக்குது.இன்னும் எதுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்?
பெண்ணுரிமை,பெண்ணுரிமை என்கிறீர்களே,என்ன உரிமைதான் அவர்களுக்கு வேண்டும்?
பெரியார்:ஒன்னும் அதிகமாக வேண்டாங்க,ஆண்களுக்கு என்னென்னெ உரிமைகள் இருக்கிறதோ அதெல்லாம் பெண்களுக்கும் இருந்தால் போதுங்க!
இந்துக் கடவுள்களை ஏன் இப்படி எதிர்க்கிறீர்கள்?
பெரியார்:சிந்தித்துப் பாருங்கள்.இந்தக் கடவுள்கள் கையிலே ஆய்தம் இல்லாதவன் உண்டா?எவ்வளவு அசிங்கமான்க் கதைகள் ஒவ்வொருத்தருக்கும்.நாங்களா இதையெல்லாம் எழுதினோம்?வால்மீஹி ராமனப்பத்தி என்னெல்லாம் எழுதி யிருக்கிறார்?ஒரு கடவுளாவது யோக்கியமானக் கடவுளா?இந்தியன் பீனல் கோடு படி பாத்தா அத்தனைக் கடவுள்,கடவுளச்சி,ரிஷிகள் எல்லாம் ஜெயில்லேல்ல இருக்கணும்.
நீங்கள் இரண்டு முறை முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுத்து விட்டீர்களே?
பெரியார்:பதவீன்னு போய்விட்டாலே கண்டவுங்க சொல்றதை க் கேட்கணும்.ஓட்டுக்காக ப் பொய்சொல்லனும்,வேசம் போடனும்.அரசியல்னு போய்விட்டாலே அயோக்யத்தனத்துக்குத் தயார்னுதான் அர்த்தம்.மக்கள் எண்ணங்கள் மாறனும்னா நிறைய விஷ்யங்கள் அவர்களுக்குப் பிடிக்காததை,உண்மையைச் சொல்லனும்.அரசியல்ல போய் அதச்சொன்னா ஒரு பயலும் ஓட்டுப் போடமாட்டன்.கல்லால தான் அடிப்பான்.
நீங்கள் இந்த வயதிலே திருமணம் செய்து கொள்ளலாமா?
பெரியார்:நம்ம நாட்டுச் சட்ட திட்டப்படி திருமணம்னு ஆனால்தான் சொத்து பத்தெல்லாம் பற்றி உரிமை இருக்கு.சட்டத்துக்காக செய்து கொண்ட ஏற்பாடு.உடல் உறவுக்காக அல்ல,அதற்காகத் திருமணம் செய்து கொள்ள வேஎண்டிய அவசிய்மும் இல்லை.தோழர்.மணி அவர்கள் வயது வந்தவர்,சிந்திக்கத் தெரிந்தவர்.அவர் முழுச் சம்மதத்துடன் தான் நடந்தது.
இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
பெரியார்:முதல்லெ நல்லாப் படிக்க வேண்டும்.நான் படித்தவன் என்கிறமாதிரி நடந்து கொள்ள வேண்டும்.நம்மைப் பார்த்து நாலு பேர் நல்லதை கத்துக் கொள்ள வேண்டும் என்று இருக்க வேண்டும்.பணம் செய்யத்தான் படிப்பு என்றால் அது படிப்பு இல்லை.என்னைப் போல்ப் படிக்காதவர்கள் நிறையப் பேர் நிறையப் பணம் பன்னீருக்கோம்.மனிதர்கள் அனைவரும் சமம்.மூட நம்பிக்கையால் அநாவசிய்ச் செலவும் தொந்தரவுந்தான்,மூட நம்பிக்கையை ஒழிகோணும்.மக்களுக்கு நல்லதைச் சொல்லனும்,நல்லதைச் செய்யனும்,எல்லோரும் மகிழ்ச்சியாக நீண்ட நாள் வாழனும்.

Wednesday, May 2, 2007
Subscribe to:
Posts (Atom)