அய்ம்பது ஆண்டுகள் "விடுதலை" ஆசிரியர் பணி !
நன்றி எதிர் பார்க்காதத் தொண்டு !!
உழைப்பாய் உருவெடுத்த உன்னதப் பண்பாளா
உன்னால் உயர்வுற்றோர் பிந்நாளில் தாக்கிடுவார்
உண்மை உணர்ந்திட்ட வாலிகளும் போற்றிடுவார்
வாழ்த்தும் வசையும் ஒன்றாய்க் கருதிடுவாய்
கருத்தில் கணினியாய் காலம் கணித்திடவே
பெரியாரின் மதியாய் செயல் படும் மாமனிதா
உன் தொண்டு தொடரட்டும் இனமானம் பெருகட்டும்.