பகுத்தறிவு: சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!
விவேகானந்தர் சொன்ன உண்மைகளைச் சொல்லுங்கள்.சென்னையிலே விவேகானந்தர் வேதம் பற்றிப் பேசிய போது,"பிராமணர்கள் தான் வேதம் பற்றிப் பேசலாம்,நீ பிராமணனல்ல,வேதம் பேசக் கூடாது" என்று சொன்னார்கள் தெரியுமா?
அதற்கு அவர் சொன்ன பதில் தெரியுமா?
இங்குள்ள உங்களைப் போட்டிக்கு அழைக்கிறேன்,என்னுடன் வேதம் பேச யார் வெருகிறீர்கள் என்று கேட்டதும் அடங்கிப் போனது தெரியுமா?
விவேகானந்தர் காண விரும்பிய மாற்றங்களை இந்து மதத் தலைவர்கள் விட்டார்களா?
பிராமணர்களைப் பற்றிப் பெரியாரைவிடக் கேவலமாக விவேகானந்தர் சொன்னதைக் கொஞ்சம் சொல்லக் கூடாதா?
விவேகானந்தரையே மூடி மறைக்கிறீர்களே,ஏன்?
அவர் சொன்னதைச் செயல் படுத்தினால் எவ்வளவோ நல்லது நடக்குமே,செய்ய வேண்டியது தானே.
Tuesday, June 16, 2009
Subscribe to:
Posts (Atom)